தகுந்த பாடம் புகட்டுவோம்- கோட்டாபய- மஹிந்த அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
sri Lanka
gotabhaya rajabaksha
mahinda rajabaksha
By Kalaimathy
இலங்கையில் ஆட்சிமாற்றம் மற்றும் ஆட்சியாளர்களை மாற்றுகின்ற நடவடிக்கை தகுந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் என கோட்டாபய - மஹிந்த தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை அமைக்க பெரிதும் பாடுபட்ட முன்னணி பௌத்த தேரரான முருந்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்