இராஜாங்க அமைச்சர்களின் கோரிக்கையை நிராகரித்த கோட்டாபய!
corona
sri Lanka
gotabhaya rajabaksha
By Kalaimathy
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்