அரச தலைவர் கோட்டாபயவின் விசேட உரை (காணொளி)
Gotabaya Rajapaksa
Sri Lankan protests
Sri Lanka
By Sumithiran
இரண்டாம் இணைப்பு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு நிகழ்த்தும் விசேட உரை நேரலையில்...
முதலாம் இணைப்பு
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றிரவு 9 மணிக்கு விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
அவரது இந்த அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
நாட்டில் தற்போது அரசுக்கெதிரான மக்களின் போராட்டம் அதிகரித்துள்ள நிலையில் அரச தலைவர் விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்