முக்கிய வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Sri Lankan Peoples SL Protest Ministry of justice Sri lanka
By Dhilak Oct 20, 2023 01:49 PM GMT
Report

இலங்கையிள் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச ஆட்சி காலத்தில் அதிபர் மாளிகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரூ.1.78 கோடி ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது உணவு, பெட்ரோல், டீசல், தானியங்கள் ஆகியவற்றிற்கு பாரிய பற்றாக்குறை ஏற்பட்டதோடு, பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டது.

இந்நிலையில், அப்போதய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.

மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக புரட்சிகர திட்டங்கள்: அமைச்சர் ஜீவன் வெளியிட்ட தகவல்

மலையக தமிழர்களின் மேம்பாட்டுக்காக புரட்சிகர திட்டங்கள்: அமைச்சர் ஜீவன் வெளியிட்ட தகவல்


வழக்கின் விசாரணை

அதன்போது, போராட்டம் முற்றியதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த ரூ.1.78 கோடி பணத்தை கண்டெடுத்தனர்.

முக்கிய வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை | Gotabaya Rajapaksa Acquitted Of Corruption Case

இதனைத்தொடர்ந்து அந்த பணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு கோட்டாபயவிற்கு எதிராக அமைக்கப்பட்ட ஊழல் விசாரணை  ஆணையத்தினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த வழக்கின் விசாரணைகளானது கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, அந்த பணம் தன்னுடையது என்றும், அதை திருப்பி தரும்படியும் கோட்டாபய வாதாடியுள்ளார்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கபெறாததால் வழக்கை கைவிடுவதாக கொழும்பு நீதிமன்றத்தில் இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்துக்கும் பலஸ்தீனுக்குமான தொடர்பு : மனம் திறந்த நாமல்

ராஜபக்ச குடும்பத்துக்கும் பலஸ்தீனுக்குமான தொடர்பு : மனம் திறந்த நாமல்

 

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018