கோட்டாபயவிற்கு அந்த அளவிற்கு மூளை இல்லை : முன்னாள் செயலாளர் வெளியிட்ட தகவல்
Gotabaya Rajapaksa
Sri Lanka
By Jaso
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபf்ச நாட்டிற்காகத் தன்னால் இயன்றவரை தனது கடமையை நிறைவேற்றியுள்ளார், மேலும் அவர் தற்போது மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளார் என்று சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடக கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்ற அவர், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்காகத் தன்னால் இயன்றவரை தனது கடமையை நிறைவேற்றியுள்ளார். அவர் இப்போது மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளார்,” என்று கூறினார்.
அவர்களின் மூளை அளவுக்குச் சிறந்தவர் அல்ல
அப்போது, சுகீஸ்வர பண்டார, கோட்டாபய ராஜபக்சவை “லீ குவான் யூ, மகாதீர் முகமது ஆகியோரின் மூளை அளவுக்குச் சிறந்தவர் அல்ல” என்றும் குறிப்பிட்டார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி