ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Government Employee Teachers Prof. Chandana Abeyratne Salary
By Sathangani May 16, 2026 08:28 AM GMT
Report

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய, ஆசிரியர் சேவையில் உள்ள சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக படிப்படியாக சம்பள உயர்வு வழங்கப்படும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் அதிக வருமானம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் ஆசிரியர் சேவையை உள்வாங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

2021 ஆம் ஆண்டு முதல் தாமதமடைந்திருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடருந்து தடம் புரண்டு பாரிய விபத்து - பயணிகள் பலர் காயம் : ஒருவர் கைது

தொடருந்து தடம் புரண்டு பாரிய விபத்து - பயணிகள் பலர் காயம் : ஒருவர் கைது

போட்டிப் பரீட்சைகள்

இதற்கான போட்டிப் பரீட்சைகள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படும் என்றும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Salary Increase For Teachers In Sri Lanka

நாட்டின் கல்வி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், எதிர்காலத்தில் தரம் 9 இல் தேசிய மட்டத்திலான பரீட்சையொன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாணவர்கள் தமது விருப்பத்திற்கேற்ப கல்வி அல்லது தொழிற்கல்வித் துறையைத் தேர்வு செய்ய முடியும் என்றும், இதற்காக 50 தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வட்டி விகிதங்கள் உயரும் அபாயம்

இலங்கையில் வட்டி விகிதங்கள் உயரும் அபாயம்

மக்கள் கடும் அவதி: யாழ். நகரில் கொட்டித் தீர்த்த கனமழை

மக்கள் கடும் அவதி: யாழ். நகரில் கொட்டித் தீர்த்த கனமழை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023