கோட்டாபய எப்போது இலங்கை திரும்புவார்! வெளியாகியுள்ள தகவல்
Gotabaya Rajapaksa
Singapore
Sri Lanka Anti-Govt Protest
By Kanna
சிங்கப்பூரில் தற்பொழுது தங்கியிருக்கும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
சவுதியில் சில வாரங்கள் தங்கியிருக்கும் முன்னாள் அதிபர், ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் அல்லது செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு வர எதிர்பார்த்துள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரி நடத்தப்பட்டு வந்த போராட்டங்கள் கடந்த 9 ஆம் திகதி அதிகரித்துடன் போராட்டகாரர்கள், ஜனாதிபதி மாளிகை , அலரி மாளிகை, அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு அங்கு தங்கியிருந்தனர்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
