உத்தியோகபூர்வமாக பதவி விலகிய கோட்டாபயவின் செயலாளர்
Gotabaya Rajapaksa
Sri Lankan Peoples
By Dilakshan
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
இந்தக் கடிதத்தை அவர் இன்று (20) முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
புதிய அரசியல் பயணம்
புதிய அரசியல் பயணத்தை எதிர்பார்த்து தனது பதவியை விட்டு விலக தீர்மானித்துள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 5 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி