ரணிலின் ராஜதந்திர விளையாட்டு! மேற்குலகின் நகர்வுகள் - ரணிலால் கோட்டாபாய வீழ்த்தப்படுவார்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Kiruththikan
இலங்கையில் அதிகார கோலோன்றிய ராஜபக்சக்களை வலுவிழக்க வைப்பது இல்லை என்றால் அதிகாரத்தில் இருந்து அகற்றுவது மேற்குலகின் முக்கியமான ஒரு செயற்றிட்டமாக இருக்கும் நிலையில் அந்த செயற்திடத்திற்காக ஏவி விடப்படும் நகர்வுகளின் ஒரு பகுதியே ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவி.
இதன் அடுத்த கட்டம் கொழும்பு காலி முகத்திடல் போராட்டங்களும் அப் போராட்டங்கள் தொடர வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்திய கருத்தும் உறுதிப்படுத்துகின்றது.
இலங்கையின் அரசியல் நகர்வுகளையும் அதன் பின் பின்புலங்களையும் ஆராய்கின்றது ஐபிசி தமிழின் செய்திவீச்சு நிகழ்ச்சி.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்