மகிந்த தரப்புக்கு ஏமாற்றம் கொடுத்த கோட்டாபய, ரணில்
SLPP
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
May Day
By Vanan
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மே தினக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ளமாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ரணிலுக்கும் அழைப்பு
இந்த நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச கலந்து கொள்ள மாட்டார் என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அவர் கலந்து கொள்ளாமல் பேரணியில் வாசிக்குமாறு செய்தியொன்றை அனுப்புவதாகவும் அவர் கூறினார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி