ஏப்ரல் 19 இல் பிளவடைகிறது கோட்டாபய அரசு - சஜித் ஆரூடம்
srilanka
sajith
colombo
mahinda
gotabaya
By Jaso
எதிர்வரும் 19 ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சிகளுக்கிடையில் நடைபெறவுள்ள கூட்டத்துடன் அரச கூட்டணி பிளவடைந்தே தீரும்.
அத்துடன் அரசிலுள்ள முக்கிய பிரமுகர்கள் தமது எதிர்கால அரசியல் பயணம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கூடுதல் தகவல்களுடன் இன்றைய பத்திரிகை செய்திகள்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்