ஆட்சி மாற்றத்தால் பேராபத்தில் இலங்கை! சந்திரிகா எச்சரிக்கை
srilanka
gotabhaya
sudarshini fernandopulle
By Vasanth
சர்வதேச மட்டத்தில் இலங்கை இன்று பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இதற்கு இங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றமே பிரதான காரணமாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த நல்லாட்சி அரசு நூறு வீதம் திறன் என்று சொல்ல வரவில்லை.
ஆனால், அந்த ஆட்சியில் சர்வதேசத் தலையீடுகள் இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பிலான விரிவான தகவல்களுடன் மேலும் செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,