கோட்டாபய அரசு மீது தேரர் பகிரங்க குற்றச்சாட்டு
Death
Covid-19
Gotabhaya Rajapaksa
By Vasanth
கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்பதை ஒரு சமுகப் பிரச்சினையாக அரசாங்கம் உருவாக்கியுள்ளதாக பேராசிரியர் மடகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எந்தவொரு தீவிரவாத சக்தியின் செல்வாக்கிற்கு உட்பட்டும் முடிவு எதனையும் எடுக்கக்கூடாது என்று அவர் கூறினார். "கொரோனா வைரஸை நாங்கள் இன்னும் அடையாளம் காணவில்லை," கொரோனா வைரஸின் நடத்தையை விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.
இது இன்னும் உலகிற்கு புதியது.
எனவே, இது தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவுகள் இனவெறி அல்லது தீவிரவாதத்திற்கு உட்பட்டவை அல்ல ”என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி