மற்றுமொரு ஆணைக்குழுவை நியமித்தார் கோட்டாபய
srilanka
colombo
investigation
gotabhaya rajapaksa
By Vasanth
வரையிலான காலப்பகுதி வரை அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட அரச ஊழியர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி, விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த சிறப்பு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளான தம்மிக பிரியந்த சமரகூன் ஜெயவர்தன, கேம குமுதினி விக்கிரமசிங்க, மற்றும் நீதிபதி ரத்னபிரிய குருசிங்க ஆகியோரே நியமிக்கப்பட்டவர்களாவர்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி