ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை!
srilanka
gotabhaya
By Vasanth
இலங்கையில் தமிழ் பேசும் இனத்தவர்களை அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள். இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத்தான் வீழ்ச்சி ஏற்படும்.
அது அழிவுக்கே வழிவகுக்கும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி