இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை
covid-19
people
china
army
By Vasanth
நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்வதற்காக அரச தலைமைகளும் பொது மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
கிராமத்துடனான உரையாடல் விசேட வேலைத்திட்டத்தின் 8 ஆவது திட்டம் மொனராகலை மாவட்டத்தின் தனமல்வில பகுதியில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன் விரிவான, மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய
முக்கிய செய்திகளின் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி