அரசியல் தலையீடுகள் எவையும் இருக்கக் கூடாது! கோட்டாபய உத்தரவு
srilanka
gotabhaya rajapaksa
rasamanickam
By Vasanth
கொவிட் தடுப்பூசி விநியோகத்தின் போது அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் போது எவ்வித அரசியல் தலையீடுகளும் இடம்பெறாமல் இருப்பதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென பணிப்புரை விடுத்துள்ளார் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டொக்டர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு