காடுகளை அழித்தொழிக்கும் பௌத்த பிக்கு! கமல் குணரத்ன பகிரங்க தகவல்
colombo
sri lanka
gotabhaya rajapaksa
By Vasanth
அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக கூறப்படும் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் காடுகளை அழித்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதனை உடனடியாக நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,