கோட்டாபயவின் கையெழுத்துடன் வெளியானது விசேட வர்த்தமானி
srilanka
people
gotabhaya rajapaksa
By Vasanth
கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வௌியிடப்பட்டுள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வளிக்கும் புதிய ஏற்பாடுகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.





4ம் ஆண்டு நினைவஞ்சலி