கோட்டாபயவின் “அரசியல் கைதிகள் விடுதலை” நாடகம்! கடும் சீற்றத்தில் உறவினர்கள்
Release
prisoners
SriLanka
Gootabhaya
By Chanakyan
ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட நபர்களில் எவரும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்படட்டுள்ள அரசியல் கைதிகள் எவரும இல்லை என அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வெசாக் தினமான நேற்று 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இந்த விடயத்தினை அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி