கோட்டாபயவின் உரையை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டது நாடாளுமன்ற கூட்டத் தொடர்!

srilanka political parliament gotabaya
By S P Thas Jan 18, 2022 06:34 AM GMT
Report

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் உரையையடுத்து நாடாளுமன்றம் நாளை மதியம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.00 மணிக்கு 9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் வைபவரீதியாக அரச தலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து, அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய கோட்டாபய ராஜபக்சவினால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதன்போது அரச தலைவர் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு நாட்டுப் பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அத்துடன் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்திற் கொண்டவை என்றும் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, தனது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை, தற்போதைய அரசாங்கம் உரிமை மீறல்களுக்கு ஆதரவளிக்கவில்லை எனவும் உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில், கோட்டாபயவின் கொள்கை பிரகடன உரையின் பின்னர் நாளை பிற்பல் 1.00 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.




ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023