நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல முயற்சி! கோட்டாபய குற்றச்சாட்டு
srilanka
gotabhaya
podujana
By Vasanth
பொய்யான விடயங்களை சமூகமயப்படுத்தி மீண்டும் நாட்டை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல முயற்சி மேற்கொள்ளப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தியின் பிரதிபலன்கள் அனைத்து மக்களையும் சென்றடைகின்றன. அதன் மூலம் உற்பத்தியாளருக்கு மாத்திரமன்றி நுகர்வோரும் பயன்பெறுகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,