பிம்ஸ்டெக் மாநாட்டுக்கு தலைமை தாங்கிய கோட்டாபய
srilanka
colombo
Gottabaya
Bimstec
By Kanna
கொழும்பில் நடைந்து வரும் பிம்ஸ்டெக் மாநாட்டின் முன்றாம் நாள் அமர்வு சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது.
ஏழு உறுப்பு நாடுகள் பங்கேற்கும் பிம்ஸ்டெக் மாநாடு கொழும்பில் நடந்து வருகிறது.
இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கடந்த வார இறுதியில் இலங்கை வந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதவேளை, இன்றைய மாநாட்டிற்கு கோட்டாபய தலைமை தாங்கியுள்ளார்.
குறித்த மாநாடு நேற்று முன்தினம் கொழும்பில் ஆரம்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி