விவசாயிகளுக்கான உர மானியம் : அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு

Sri Lanka Government Of Sri Lanka Money
By Shalini Balachandran Jan 30, 2025 03:54 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

உர மானியங்களை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள் அரசாங்கத்திற்கு விளைச்சலின் போது அறுவடையில் ஒரு பகுதியை வழங்க வேண்டும் என விவசாய அமைச்சர் கே.டி லால்காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத்திற்கு தேவையான நீரை அரிசி ஆலை உரிமையாளர்கள் வழங்குவதில்லை எனவும் அது இந்த நாட்டின் மக்களது வரிப்பணத்தில் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவையின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு

மாவையின் இறுதிச் சடங்கு தொடர்பான அறிவிப்பு

நெல் விற்பனை

நெல் விற்பனைச் சபை மக்களுக்காக சேவையாற்ற முயற்சித்து வரும் நிலையில் மக்களின் பணத்தில் உர மானியம் வழங்கப்படுவதாகவும், நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கான உர மானியம் : அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு | Gov Announcement Farmers Regard Fertilizer Subsidy

எனவே, விவசாயிகள் சமூகத்திற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைக்கு அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்ற போதிலும் எதிர்காலத்தில் விவசாயிகளின் விளைச்சலில் ஒரு பகுதியை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி மாவையின் புகழுடலுக்கு அஞ்சலி

தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தி மாவையின் புகழுடலுக்கு அஞ்சலி

மாவையின் மறைவிற்கு எதிர்கட்சி தலைவர் இரங்கல்

மாவையின் மறைவிற்கு எதிர்கட்சி தலைவர் இரங்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்