அரசாங்க ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு - எழுந்துள்ள குற்றச்சாட்டு

Ranil Wickremesinghe Government Employee Government Of Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Thulsi Sep 19, 2024 04:10 AM GMT
Report

அரசாங்க ஊழியர்களுக்கு தபால் மூல வாக்களிப்பு நெருங்கிய போது சம்பள அதிகரிப்பை அறிவித்தமையானது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டானது தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன பராக்கிரமவால் (Arjuna Parakrama) முன்வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் (colombo) நேற்று (18.9.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு - கல்வி அமைச்சர் வெளியிட்ட கருத்து

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு - கல்வி அமைச்சர் வெளியிட்ட கருத்து

அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது“ தேர்தல் வன்முறைகள் தொடர்பாக எங்களிடம் 125 முறைப்பாடுகள் உள்ளன, ஆனால் 30 முறைப்பாடுகள் மட்டுமே தேர்தலகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசாங்க ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு - எழுந்துள்ள குற்றச்சாட்டு | Government Allowance Government Staffs Salary

அரச அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு இந்தத் தேர்தலின் தன்மையைக் கூட மாற்ற முடியும். வாகன இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக, 5 அரச ஊழியர்களின் பணி இடைநிறுத்தப்பட்டனர்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்காமல், தபால் வாக்களிப்பு திகதி நெருங்கியபோது கொடுப்பனவுகளை வழங்குவதன் மூலம் தேர்தல் சட்டங்களும் மீறப்படுகின்றன.

பட்ஜெட்டில் வாகன இறக்குமதி குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம குறிப்பிட்டுள்ளார்.

​​வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

​​வாகன விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா...! பரீட்சை ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா...! பரீட்சை ஆணையாளரின் முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023