தமிழ் மக்கள் பிரதிநிதிகளை ஏமாற்றியது கோட்டாபய அரசாங்கம்!
Vavuniya
Gotabhaya
Tamil People
By Chanakyan
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள எட்டுக் கிராம அலுவலகர் பிரிவுகளையும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் உத்தியோக பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வு வவுனியாவில் நாளை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வினை தற்காலிமாக இடைநிறுத்துவதாக இராஜங்க அமைச்சர் சமல் ராஜபக்க்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்