அரச ஊழியர்களுக்கு 20,000 சம்பள உயர்வு: அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை
Government Employee
Sri Lankan Peoples
SL Protest
By Dilakshan
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக குறைந்தபட்சம் 20,000 ரூபாவை வழங்குமாறு கோரி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஏற்பாட்டாளர் சந்தன சூரியராச்சி, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இன்று(11) கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாடுமுழுவதும் நாளையதினம் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரச சேவை சங்கங்க மேலும் தெரிவித்துள்ளன.
அரசுக்கு எச்சரிக்கை
இந்நிலையில், டிசம்பர் மாதம் 13ம் திகதி தங்களது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், ஒரே நாளில் சுகயீன விடுமுறையை நிறுத்தபோவதில்லை என தொழிற்சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்