குவைத் விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்...! வெளியான அறிவிப்பு

Middle East Flight World Kuwait
By Shalini Balachandran Apr 23, 2026 11:03 PM GMT
Report

குவைத்தின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான குவைத் ஏர்வேஸ் (Kuwait Airways) மற்றும் ஜசீரா ஏர்வேஸ் (Jazeera Airways) ஆகியவை தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.

இதனடிப்படையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) முதல் விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என குவைத் அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் ஒரு டசனுக்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.

அமெரிக்கக் கடற்படையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஈரான்!

அமெரிக்கக் கடற்படையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஈரான்!

விமான சேவைகள்

பிராந்தியப் பதற்றங்கள் காரணமாக கடந்த பிப்ரவரி 28 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த குவைத் சர்வதேச விமான நிலையம், தற்போது வியாழக்கிழமை மாலை முதல் மீண்டும் திறக்கப்படுவதாகக் குவைத் சிவில் ஏவியேஷன் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக லண்டன், இஸ்தான்புல், கெய்ரோ, ரியாத், மணிலா மற்றும் இந்தியாவின் மும்பை, சென்னை, கொச்சி, டெல்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட 17 முக்கிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

குவைத் விமானச் சேவைகள் மீண்டும் தொடக்கம்...! வெளியான அறிவிப்பு | Kuwaiti Airlines To Resume Flights From Sunday

இதில் குவைத் ஏர்வேஸ் விமானங்கள் நான்காவது முனையத்திலிருந்தும் (T4), ஜசீரா ஏர்வேஸ் விமானங்கள் ஐந்தாவது முனையத்திலிருந்தும் (T5) செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் அதன் சார்பு ஆயுதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த விமான நிலைய வசதிகள் அனைத்தும் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு தற்போது பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தத்தில் மாற்றமில்லை: பாதுகாப்புத் துறை அதிகாரி தகவல்

அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தத்தில் மாற்றமில்லை: பாதுகாப்புத் துறை அதிகாரி தகவல்

ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்...! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில்...! ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016