இலங்கையில் தனியார்மயமாகும் அரச நிறுவனங்கள்..!

Government Employee Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Government
By Kiruththikan Apr 05, 2023 04:07 AM GMT
Report

அரச நிறுவனங்களை, தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும்,“அரச நிறுவனங்கள் ஒரு சுமையாக மாறுவது ஒரு உண்மையாகும். இதனடிப்படையில் நாங்கள் தனியார்மயமாக்கலுக்கு நிபந்தனை ஆதரவை வழங்குகிறோம்.

ஆர்.பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்கவின் காலப்பகுதியில் 2001 முதல் 2004 வரை இருந்தது போன்று தனியார்மயம் மோசடியாக இருக்கக்கூடாது.

மூலோபாய முக்கியத்துவம்

இலங்கையில் தனியார்மயமாகும் அரச நிறுவனங்கள்..! | Government Enterprises To Be Privatized Sri Lanka

தனியார்மயமாக்கல் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். சுரண்டலைத் தவிர்க்கும் வகையில் ஒழுங்குமுறை பொறிமுறை இருக்க வேண்டும்.

இது தேசிய பாதுகாப்பு மற்றும் அவசரநிலைக்கு அவசியமான நிறுவனங்களை பாதிக்கக்கூடாது.

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் அரச துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016