அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
SJB
Government Of Sri Lanka
Saidulla Marikkar
By Sumithiran
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தி சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சி அமைக்க அனைத்தும் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடாது என்பதற்காக அரசாங்கம் பொறிகளை விரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் பொறிக்குள் அகப்படாதீர்
அந்த பொறிகளுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக தமது ஆட்சியில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மஹரகம தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்