அரச வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

Sri Lanka Parliament Government Employee Government Of Sri Lanka employee provident fund
By Thulsi Jun 04, 2025 06:19 AM GMT
Report

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பதவிக்கு காணப்படும் வெற்றிடங்களை அதே மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (Thurairasa Ravikaran) அரசிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவ்வாறு செய்வதன் மூலம் எதிர்காலங்களில் சிக்கல் நிலைமைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (03) உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

புதிய உத்தியோகத்தர்கள் நியமனம்

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அண்மையில் தேசிய மட்டத்தில் புதிய உத்தியோகத்தர்களை நியமிக்கும் பொருட்டு முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எனும் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அரச வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் | Government Job Vacancies 2025 Gazette

அரசின் இந்த முயற்சியை வரவேற்கின்றேன். வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களின் நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு ஒரு ஆலோசனையைச் சொல்லலாமென நினைக்கின்றேன்.

இயலக் கூடியவகையில் அந்தந்த மாவட்டங்களின் வெற்றிடங்களை, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பும் போது, பின்னர் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளலாமென்பது என்னுடைய கருத்தாகும்.

இந்த விடயத்தை இந்த உயரிய சபையில் உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகின்றேன். இயலுமானால் இந்த கருத்தையும் ஏற்றுக்கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.  


விவசாயிகளுக்கு இழப்பீடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

விவசாயிகளுக்கு இழப்பீடு: வெளியான மகிழ்ச்சி தகவல்

கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு எப்போது... வெளியான அறிவிப்பு

கொழும்பு மாநகர சபையின் கன்னி அமர்வு எப்போது... வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025