போர்ட் சிட்டி திட்டத்தின் கட்டுமானப் பணி குறித்து வெளியான தகவல்
Colombo
Port of Colombo
Sri Lanka
By Shalini Balachandran
போர்ட் சிட்டி துறைமுக நகரத் திட்டத்தின் 80% நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தற்போது நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மூலோபாய முக்கியத்துவம்
இந்தநிலையில், அங்கு தொழில் தொடங்குவதற்கு வணிக மூலோபாய முக்கியத்துவம் (பி.எஸ்.ஐ.) சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட வேண்டுமென்றும் இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தமது திட்ட அறிக்கைகளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திருகோணமலை, பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை உட்பட பல்வேறு பிரதேசங்களில் முதலீட்டு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமுனுகம தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தை வெளியேற்றுமா அநுர அரசு..! 21 மணி நேரம் முன்
இன்றைய ஆட்சியில் ரில்வின் சில்வாதான் சரத் வீரசேகர வடிவமா....
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி