அரச வேலைவாய்ப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
Ministry of Education
Government Employee
Sri Lankan Schools
Education
By Thulsi
சப்ரகமுவ மாகாணத்தில் ( Sabaragamuwa province) காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த தகவலை சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் சாமர பமுனு ஆரச்சி (Samara Pamunu Arachi) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
ஆசிரியர் வெற்றிடங்கள்
சப்ரகமுவ மாகாணத்தில் 1,080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக சாமர பமுனு ஆரச்சி சுட்டிக்காட்டி உள்ளார்.
அந்தவகையில், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கையின் முதற்கட்டமாக, 425 பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க ஆரம்பப்பிரிவுக்கு 877 ஆசிரியர்களும் கனிஷ்டப்பிரிவுக்கு 159 ஆசிரியர்களும் நியமிக்கப்படவுள்ளனர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட ஈரான் விமான சேவையுடன் இணையும் இலங்கை...! அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகம் கடும் எதிர்ப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 22 நிமிடங்கள் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி