முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழுக்காக காத்திருக்கும் அரசாங்கம்

Nalinda Jayatissa Ashoka sapumal rangwalla
By Jaso Jan 08, 2025 01:17 AM GMT
Report

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல (ashoka rangwalla) தனது கல்விச் சான்றிதழ்களை வழங்குவதற்காக அரசாங்கம் காத்திருப்பதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (nalinda jayatissa) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழ்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நேற்று (ஜன. 7) பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 நாங்கள் காத்திருக்கிறோம்.

முன்னாள் சபாநாயகரின் தகுதி குறித்து அவர் பதில் அளிப்பார். நாங்கள் காத்திருக்கிறோம். அவருக்கு தேவையான நேரத்தை கொடுக்க முடிவு செய்தோம்.

முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழுக்காக காத்திருக்கும் அரசாங்கம் | Government Waiting Ranwala Educational Certificate

அந்த சான்றிதழ்கள் தேவைப்பட்டால் விரைவில் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

இலங்கையில் அதிர்ச்சி தகவல் : மன உளைச்சலால் உயிரிழக்கும் சிறுவர்கள் தொகை அதிகரிப்பு

இலங்கையில் அதிர்ச்சி தகவல் : மன உளைச்சலால் உயிரிழக்கும் சிறுவர்கள் தொகை அதிகரிப்பு

சபாநாயகர் பதவியிலிருந்து விலகல்

அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதன் காரணமாக அவர் டிசம்பர் 13 அன்று சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது. 

 முன்னாள் சபாநாயகரின் கல்விச் சான்றிதழுக்காக காத்திருக்கும் அரசாங்கம் | Government Waiting Ranwala Educational Certificate

வெளிநாடொன்றில் விற்பனையில் சாதனை படைத்த பாரிய மீன்

வெளிநாடொன்றில் விற்பனையில் சாதனை படைத்த பாரிய மீன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்