2022 இல் அரசாங்கம் கவிழ்வது உறுதி -சூளுரைத்துள்ள எதிர்க்கட்சி
colombo
government
overthrown
SM Marikkar
By Jaso
2022ஆம் ஆண்டு புதிய ஆண்டில் தற்போதைய அரசாங்கம் கவிழும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார்(SM Marikkar) தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பேரம் பேசும் அல்லது ஒப்பந்தம் செய்யும் நிலைமை புதிய அரசாங்கத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி