மற்றுமொரு மொட்டு எம்.பிக்களின் முடிவால் -அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து
Parliament of Sri Lanka
Mahinda Rajapaksa
Sri Lanka Podujana Peramuna
Government of Uganda
By Sumithiran
தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு சுயேச்சையாக நாடாளுமன்றில் செயற்படுவதற்கு தயாராகி வருகிறது.
இது தொடர்பில் கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்சவிற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலையிடுவதாக அறிவித்த மகிந்த
தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தலையீடு செய்வதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும், ஆனால் இதுவரையில் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பான்மை பறிபோகும் அபாயம்
இவர்கள் நாடாளுமன்றத்தில் சுயேச்சை உறுப்பினர்களாக செயற்பட தீர்மானித்தால், அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்