மது வரி திணைக்கள அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த வடக்கு ஆளுநர்

Jaffna Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Kathirpriya Oct 26, 2023 07:40 AM GMT
Report

வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ் யாழ் மாவட்ட மது வரி திணைக்கள அதிகாரி மீது சீறிப்பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (26) இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கும் மதுபானசாலைகள் தொடர்பில் விவாதிக்கப்பட்டபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமாக இயங்கும் மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வியெழுப்பிய ஆளுநர், இவ்வாறு சட்டவிரோத மதுபான சாலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதனால்தான் அரசாங்கத்திற்கு வருகின்ற வருமானம் இழக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

யாழில் இயங்கி வரும் சட்டவிரோத மதுபானசாலை: உடனடியாக கட்டுப்படுத்த கோரிக்கை

யாழில் இயங்கி வரும் சட்டவிரோத மதுபானசாலை: உடனடியாக கட்டுப்படுத்த கோரிக்கை

சட்டவிரோத மதுபான சாலைகள்

இந்த கூட்டத்தில் கூட திணைக்களத்திற்கு பொறுப்பானவர்கள் பங்குபற்றவில்லை, அவருக்குப் பதிலாக உதவி அத்தியட்சகர் தான் ஒவ்வொரு முறையும் இந்த கூட்டத்திற்கு வருகிறார். 

மது வரி திணைக்கள அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த வடக்கு ஆளுநர் | Governor Fight To Liquor Excise Department Officer

சட்ட விரோத மதுபான சாலைகளை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மதுவரித் திணைக்களத்திற்கு இருப்பதனால் அதற்கேற்றாற்போல் செயற்பட வேண்டும் எனவும் அவர் எச்சரித்தார்.

மேலும் அடுத்த குழுக்கூட்டத்திற்கு வரும்போது இவ்வளவு காலத்தில் எத்தனை சட்டவிரோத மதுபான சாலைகளை கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் என்ற விவரத்துடன் வரவேண்டும் என்ற கோரிகையையும் விடுத்து எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு கோரினார் சிறீதரன்

யாழ். மாவட்டத்தில் காவல்துறையினரின் செயற்பாடு மந்தகதி : அதிகாரத்தினை மாகாணத்திற்கு கோரினார் சிறீதரன்


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026