விவசாயிகளுக்கு நற்செய்தி! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Government Of Sri Lanka Sri Lankan Peoples Ministry of Agriculture Wasantha Samarasinghe
By Dhilak Jun 30, 2026 05:30 PM GMT
Report

2026 சிறுபோக அறுவடை காலத்தில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் உத்தரவாத விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவாத விலைத் திட்டத்தின் கீழ், அரசாங்கம் நாட்டு நெல்லை ஒரு கிலோகிராம் 120 ரூபாவிற்கும், சம்பா நெல்லை ஒரு கிலோகிராம் 130 ரூபாவிற்கும் மற்றும் கீரி சம்பா நெல்லை ஒரு கிலோகிராம் 140 ரூபாவிற்கும் கொள்முதல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

திட்டத்தின் நோக்கம்

சிறுபோக அறுவடையின் போது நெல் சந்தையில் ஸ்திரத்தன்மையைப் பேணுப்படுவதையும், விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்வதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அமைச்சர் வசந்த தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு நற்செய்தி! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு | Govt Announced Guaranteed Prices To Paddy

இதற்கிடையில், நுகர்வோருக்குப் போதுமான அரிசி விநியோகத்தை உறுதி செய்வதற்கும், சந்தைத் தட்டுப்பாடுகளைத் தணிப்பதற்கும், தற்போதுள்ள அரிசி இருப்புகளைச் சந்தைக்கு விரைவாக விடுவிக்கும் ஒரு திட்டத்தையும் அரசாங்கம் தொடங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அனுராதபுர குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட இராணுவ தளபதி! உயர் நீதிமன்றின் உத்தரவு

அனுராதபுர குண்டுத் தாக்குதலில் கொலை செய்யப்பட்ட இராணுவ தளபதி! உயர் நீதிமன்றின் உத்தரவு

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பிள்ளையான்...! அநுர தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019