ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை!
Parliament of Sri Lanka
Anura Kumara Dissanayaka
Bribery Commission Sri Lanka
By Sathangani
ஊழல் ஒழிப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் குறித்த ஊழல் ஒழிப்பு (திருத்தச்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தைத் திருத்துவதற்காக இந்தச் சட்டமூலம் நேற்று (27) விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
வர்த்தமானி அறிவித்தலின்படி, தற்போதைய சட்டத்தில் பல முக்கிய திருத்தங்களை இந்தச் சட்டமூலம் அறிமுகப்படுத்துகின்றது.

அத்துடன் குறித்த திருத்தச் சட்டமூலம் பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி