ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி

Government Of Sri Lanka Sri Lankan Peoples Journalists In Sri Lanka
By Dilakshan Mar 06, 2025 10:45 AM GMT
Report

ஊடகவியலாளர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக ஒரு பட்டய நிறுவனத்தை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, குறித்த வேலைத்திட்டத்திற்காக வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எச்சரிக்கை மணியாக மாறிய ட்ரம்பின் இந்தியாவுக்கான அறிவிப்பு!

இலங்கைக்கு எச்சரிக்கை மணியாக மாறிய ட்ரம்பின் இந்தியாவுக்கான அறிவிப்பு!

நிதி ஒதுக்கீடு

மேலும், ஜூன் மாதத்திற்குள் 'தேசிய ஊடகக் கொள்கை' வகுக்கப்பட்டு வெளியிடப்படும் என்றும், ஊடகவியலாளர்க்கு ஆண்டுக்கு 100 புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி | Govt S New Scheme Improve Skills Of Journalists

நல்ல பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் காணப்படும் நெறிமுறைகள் குறித்து பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பட்டறைகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கின் பெரும் சமர் - வெற்றிவாகை சூடிய சென் ஜோன்ஸ் கல்லூரி

வடக்கின் பெரும் சமர் - வெற்றிவாகை சூடிய சென் ஜோன்ஸ் கல்லூரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்