இலஞ்சம் பெற்றவேளை கிராம உத்தியோகத்தர் சிக்கினார்
Hambantota
Bribery Commission Sri Lanka
Sri Lanka Police Investigation
By Sumithiran
ஹம்பாந்தோட்டையில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் 10000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்டிருந்த போது இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று (31) கைது செய்யப்பட்டார்.
வதிவிட சான்று தொடர்பாக இந்தத் தொகை பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை தலைமையக காவல்துறையிடம்
சந்தேகத்திற்குரிய கிராம உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை தலைமையக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 19 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்