இன்று முதல் 225 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் - அமைச்சர் தகவல்
sri lanka
people
bandula gunawardana
By Shalini
இன்று (17) முதல் சதொச விற்பனை நிலையத்தில் ஒரு கிலோகிராம் பாசிப்பயறு ரூபா 225க்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
எனினும், விவசாயிகளிடம் இருந்து பாசிப்பயறு ரூ.450க்கு பெறுவதற்கு மாவட்ட அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட செயலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பந்துல குணவர்தன இதை குறிப்பிட்டார்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி