இணைய வழி மோசடி! சிக்கிய வெளிநாட்டினர் குழு

Galle Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Mar 25, 2026 06:43 AM GMT
Report

இணையம் வழியாக மோசடி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட சீன மற்றும் வியட்நாமிய நாட்டினர் அடங்கிய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் நேற்று(24) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி பிரதி காவல்துறை தலைமை அலுவலகத்தின்படி, பொத்தல காவல்துறை பிரிவின் கீழ் வரும் கொடகந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை - அவுஸ்திரேலியா இடையே விசேட நடவடிக்கை

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை - அவுஸ்திரேலியா இடையே விசேட நடவடிக்கை

மேலதிக விசாரணை

இந்த நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து ஒரு கணினி, ஒரு மடிக்கணினி மற்றும் 84 கைபேசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இணைய வழி மோசடி! சிக்கிய வெளிநாட்டினர் குழு | Group Of Chinese And Vietnamese Nationals Arrested

பூஸ்ஸ இராணுவப் புலனாய்வுப் பிரிவிலிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், காலி காவல்துறை அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொத்தல காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

ஈரானிய தூதரின் கொழும்பு குரல்! U.S கடுகடு அனுரவை தாக்கும்!

ஈரானிய தூதரின் கொழும்பு குரல்! U.S கடுகடு அனுரவை தாக்கும்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026