கொழும்பில் கின்னஸ் உலகச் சாதனை - உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நிகழ்வு

Colombo India Guinness World Records Constitution of India
By Thulsi Jun 14, 2026 07:13 AM GMT
Report

கொழும்பில் காலி முகத்திடலில் 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக பதியப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இன்று 2026 ஜூன் 14-ஆம் திகதி காலை 6 மணிக்குக் கொழும்பு காலி முகத்திடலில் (Galle Face Green) நடைபெற்றது.

இந்தியாவைச் சேர்ந்த 'சங்கமம் குளோபல் அகடமி' மற்றும் இலங்கையின் 'சங்கமிழ் லியா ஹொலிடேஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த மாபெரும் உலக சாதனை நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை..! சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்: அஜித் மானப்பெரும

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை..! சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்: அஜித் மானப்பெரும

கின்னஸ் உலகச் சாதனை 

உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சிக்கான கின்னஸ் உலகச் சாதனை முயற்சியாக இதனை கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது .

கொழும்பில் கின்னஸ் உலகச் சாதனை - உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நிகழ்வு | Guinness World Record For Largest Bharatanatyam

உலக அரங்கில் இலங்கையின் கலாசாரப் பெருமையை உயர்த்தவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'சங்கமம் 2026' கலாசார நிகழ்வு மற்றும் கின்னஸ் உலக சாதனை முயற்சி குறித்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உத்தியோகபூர்வமாக கடந்தவாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

கொழும்பில் கின்னஸ் உலகச் சாதனை - உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நிகழ்வு | Guinness World Record For Largest Bharatanatyam

யாழ். கோப்பாய் காவல் நிலையத்தை திறந்து வைத்த பிரியந்த வீரசூரிய

யாழ். கோப்பாய் காவல் நிலையத்தை திறந்து வைத்த பிரியந்த வீரசூரிய

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி