துருக்கியில் இஸ்ரேல் தூதரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு

Israel Turkey Gun Shooting Gaza
By Sumithiran Apr 07, 2026 01:14 PM GMT
Report

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே இன்று இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தாக்குதல்தாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதலில் தாக்குதல் நடத்தியவர்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும், இரண்டு காவலர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் செய்திகள் வெளியாகி உள்ளன. 

துப்பாக்கிச் சூடு சம்பவம் காசா போர் பதற்றத்தின் ஒரு பகுதி

ஆனால் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் மற்றும் குறிப்பாக காசா பகுதியில் நிலவும் போர் பதற்றத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

துருக்கியில் இஸ்ரேல் தூதரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு | Gun Shooting At Israeli Embassy In Turkey

காசாமீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு துருக்கி கண்டனம் தெரிவித்து வரும்நிலையில், சமீப காலமாக இருநாடுகளுக்கு இடையிலான தூதரக உறவுகள் மோசமடைந்துள்ளன.

ஈரானின் முக்கியத்துவம் மிக்க கார்க் தீவில் வெடிப்பு சத்தங்கள்

ஈரானின் முக்கியத்துவம் மிக்க கார்க் தீவில் வெடிப்பு சத்தங்கள்

தொடங்கப்பட்டுள்ள விசாரணை

இதனால் இரு நாடுகளும் தங்கள் தூதர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் தெரிவித்துள்ளார்.

துருக்கியில் இஸ்ரேல் தூதரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு | Gun Shooting At Israeli Embassy In Turkey

தொடர்ந்து இஸ்தான்புல்லில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்நாட்டிலுள்ள பிற வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஈரானில் உச்சக்கட்ட படபடப்பு...! அணுமின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி - எட்டு மணி வரை ட்ரம்பின் கெடு

ஈரானில் உச்சக்கட்ட படபடப்பு...! அணுமின் நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி - எட்டு மணி வரை ட்ரம்பின் கெடு

images credit - reuters

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021