தெமட்டகொடவில் பதற்றம்: கலு பாலம் அருகே துப்பாக்கிச் சூடு
Central Bureau of Investigation
Gun Shooting
By Pavi
தெமட்டகொட, களு பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (17.09.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்