மாணவர்களை துடிதுடிக்க கொன்ற மர்ம நபர்கள் - மெக்சிகோவில் கோரச் சம்பவம்

United States of America Mexico
By Vanan Jun 09, 2022 12:06 AM GMT
Report

மத்திய மெக்சிகோவில் மர்ம நபர்கள் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் கடந்த 2 வாரங்களாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று மத்திய மெக்சிகோ பகுதியில் வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவ - மாணவிகள் மீது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

மாணவர்களை துடிதுடிக்க கொன்ற மர்ம நபர்கள் - மெக்சிகோவில் கோரச் சம்பவம் | Gunmen Fire On Students In Mexico

இதில் 5 மாணவ - மாணவிகள் மற்றும் 65 வயது பெண் ஒருவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான அனைவரும் 16 வயதில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட வயதுடைய மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்று இதுவரை தெரியவில்லை. அவர்களை மெக்சிகோ காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மெக்சிகோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025