கொழும்பு வெள்ளவத்தையிலும் துப்பாக்கிச் சூடு! மர்மநபர்கள் தப்பியோட்டம்
Sri Lanka Police
Sri Lanka
Death
Gun Shooting
By pavan
கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அருகில் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில்வந்த இருவரே துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த நபர்கள் ரி56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வெள்ளவத்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக கொழும்பின் பல பகுதிகளில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி