நிறைவேற்றதிகார பிரதமர் ஆட்சிக்கு அரசாங்கம் சூழ்ச்சி : நளின் பண்டார குற்றச்சாட்டு

Prime minister Sri Lanka Government Of Sri Lanka President of Sri lanka
By Sathangani Feb 27, 2024 03:16 AM GMT
Report

நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் திட்டமாகும், அதற்கு ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது. என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இதேவேளை சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த முற்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்தகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை

18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை

அதிபர் தேர்தல் 

“இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதிபர் தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே உள்ளன. தேர்தலை நடத்தாமலிருப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என்பதை அரசாங்கத்துக்கு கூறிக் கொள்கின்றோம்.

நிறைவேற்றதிகார பிரதமர் ஆட்சிக்கு அரசாங்கம் சூழ்ச்சி : நளின் பண்டார குற்றச்சாட்டு | Sl Gov Maneuvered To Formalize An Executive Pm

அதிபர்  முறைமையை நீக்குதல் என்று பாரிய பதாதையை காட்சிப்படுத்திக் கொண்டிருப்பதே தற்போது அரசாங்கம் பின்பற்றும் தந்திரமாகும். இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்றி அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்வதே அரசாங்கத்தின் திட்டமாகும்.

இந்த தந்திரத்தின் ஊடாக மேலும் ஒரு வருடத்துக்கு தேர்தலைக் காலம் தாழ்த்துவதே அரசாங்கத்தின் சூழ்ச்சியாகும். அதற்கமைய இவ்வருடம் செப்டெம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் வரை நிறைவேற்றதிகார பிரதமரின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதே இவர்களின் திட்டமாகும்.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு பேரிழப்பு : பிராந்திய தளபதியை கொன்றது இஸ்ரேல்

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு பேரிழப்பு : பிராந்திய தளபதியை கொன்றது இஸ்ரேல்

கோட்டாபய ராஜபக்ச

இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலத்தை ஒரு நாள் கூட நீடிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது. நிறைவேற்றதிகார அதிபர் முறைமையை ஒழிப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கோரினால் அதனை தோற்கடிப்பதற்கும், சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த முற்பட்டால் அதனைத் தோற்கடிப்பதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

நிறைவேற்றதிகார பிரதமர் ஆட்சிக்கு அரசாங்கம் சூழ்ச்சி : நளின் பண்டார குற்றச்சாட்டு | Sl Gov Maneuvered To Formalize An Executive Pm

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பின்கதவால் ஓடிய போதே நிறைவேற்றதிகார அதிபர் முறைமை சூனியமாகிவிட்டது. எனவே இதனைக் கொண்டு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினாலும் எதையும் சாதிக்க முடியாது.

நிறைவேற்றதிகார அதிபர் முறைமையை நிறைவேற்றதிகார பிரதமர் முறைமையாக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்“ என தெரிவித்தார்.

மொட்டுவின் அதிபர் வேட்பாளராக நாமல் : நிறைவேற்றப்பட்டது தீர்மானம்

மொட்டுவின் அதிபர் வேட்பாளராக நாமல் : நிறைவேற்றப்பட்டது தீர்மானம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020