நீண்ட மௌனத்தின் பின் விழித்த ஹமாஸ்: இஸ்ரேலுக்கு கூறிய அந்த விடயம்!

Benjamin Netanyahu Middle East Israel-Hamas War Iran-Israel War
By Dhilak Jun 13, 2025 07:08 PM GMT
Report

இஸ்ரேல், ஈரானின் முக்கிய இராணுவ மற்றும் அணுசக்தி தளங்களை குறிவைத்து மேற்கொண்ட மிகப்பெரிய தாக்குதல்களுக்கு ஹமாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன இயக்கங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் ஈரான், தற்போது அந்த ஆதரவுக்கான “விலையை கொடுத்து வருகிறது” என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அச்சத்தில் உற்று நோக்கும் உலக நாடுகள்: ஈரானில் புதிய தளபதிகளை நியமித்த உச்ச தலைவர்

அச்சத்தில் உற்று நோக்கும் உலக நாடுகள்: ஈரானில் புதிய தளபதிகளை நியமித்த உச்ச தலைவர்

ஈரான் எச்சரிக்கை

2023 ஒக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல்-காசா மோதலுக்குப் பிறகும், பல ஆண்டுகளாக பாலஸ்தீன நலனுக்காக ஈரான் எடுத்திருக்கும் நிலைப்பாடுகளை ஹமாஸ் பாராட்டியுள்ளது.

நீண்ட மௌனத்தின் பின் விழித்த ஹமாஸ்: இஸ்ரேலுக்கு கூறிய அந்த விடயம்! | Hamas Says Iran Paying Price For Supporting Gaza

“பாலஸ்தீன எதிர்ப்புக்காகவும், சுயாதீனத் தீர்மானங்களுக்காகவும் உறுதியுடன் நிற்கும் ஈரான் இன்று அதன் பின்னடைவுகளை சந்திக்கிறது,” என ஹமாஸ் அறிக்கையில் தெரிவித்தது.

இஸ்ரேலின் தாக்குதலில் பல உயர் மட்ட ஈரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, “தகவலளிக்கப்பட்ட நேரத்தில் பதிலடி வழங்கப்படும்” என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

படுகொலைகள் இடம்பெறும்...எதுவும் மிஞ்சாது : ஈரானை பகிரங்கமாக எச்சரித்த ட்ரம்ப்

படுகொலைகள் இடம்பெறும்...எதுவும் மிஞ்சாது : ஈரானை பகிரங்கமாக எச்சரித்த ட்ரம்ப்

“எதிர்ப்பை தடுக்க முடியாது” ஹமாஸ் எச்சரிக்கை 

இதேநேரத்தில், ஈரான் ஏவிய சுமார் 100 ட்ரோன்கள் இஸ்ரேலால் இடைமறிக்கப்பட்டதாகவும், அவை இஸ்ரேல் எல்லையை எட்டவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட மௌனத்தின் பின் விழித்த ஹமாஸ்: இஸ்ரேலுக்கு கூறிய அந்த விடயம்! | Hamas Says Iran Paying Price For Supporting Gaza

ஹமாஸ் ஆயுதப் பிரிவின் பேச்சாளர் அபு உபைதா, “இஸ்ரேலின் தாக்குதல்கள் எங்களது ஒற்றுமையை பாதிக்க முடியாது” என கூறியுள்ளார்.

“எதிர்ப்பை சிதைக்க அல்லது பிராந்திய அமைப்புகளை துணிக்க இஸ்ரேல் முயன்றால் அது தவறான கணிப்பாகும். இறுதியில், இந்த தவறுகள் இஸ்ரேலின் அழிவையே அதிகரிக்கும்,” என அவர் டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

இந்தியாவை உலுக்கிய 10 மோசமான விமான விபத்துகள்!

இந்தியாவை உலுக்கிய 10 மோசமான விமான விபத்துகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்